தமிழக அரசியலில் நிலவும் நிலையற்ற தன்மை குறித்து நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் கூறியதாவது:-


 



 


 


பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்துவருகிறோம். குற்றம் சாட்டுவதை விடுத்து. நாம் குற்றமறக் கடமையைச் செய்வோம். முடியுமா?.


 



 



தமிழ்நாட்டை தனிநாடாக உடைத்துவிட வேண்டாம். உறுதியாகச் சொல்கிறேன், ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டுக்காக உள்நாட்டு போரில் ஈடுபடும். யாரும் சாகமாட்டார்கள், ஆனால் மூடர்கள் மட்டும் உயிரோடு மீள்வார்கள்.


 



 



சத்யராஜ்.. பெரியார் பெரியார்னு வாய் கிழியப் பேசும் நாம,இந்த நேரத்துல ஒரு டப்ஸ்மாஷாவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர், அப்புறம் தான் நடிகர்கள்.


 



 


நடிகர் மாதவனே நீங்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் நெருக்கடி பற்றி பேசவேண்டும் . நம்முடைய குறைந்த அளவிலான குறலானது கெட்ட அரசியல்வாதிகள் காதுகளுக்கு எட்டவில்லை, இருந்தாலும் பராவாயில்லை நம்முடைய குரலை சந்தமாக உயர்த்துவோம்." என்று கமல் தெரிவித்துள்ளார்.