எமன் திரைபடத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் அடுத்த திரைபடத்தை ராதிகா சரத்குமாரின் ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் அண்ணாதுரை. இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கித்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா நடித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிரஞ்சீவி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


அண்ணாதுரை திரைபடம் தெலுங்கில் இந்திரசேனா என்ற பெயரில் வெளியாக உள்ளது 


இப்படத்தின் டிரைலரை இம்மாதம் 11-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.