விஜய் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் ஷ்யாம் உள்ளிட்டோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் முதல் ஷெட்யூல் முடிந்த சூழலில் ஹைதராபாத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. 



குடும்ப பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கதையில் ஆக்‌ஷன் காட்சிகளே இல்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் தயாரிப்பு நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “விஜய் 66 படத்தில் ஆக்‌ஷன் காமெடி என அனைத்துமே இருக்கும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.


மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுடன் இணையும் வெங்கட் பிரபு?


இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ஆம் தேதி தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும், டைட்டிலையும் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR