"திருட்டுப்பயலே 2" படத்தின் ட்ரைலர் பெரும் வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தினை இயக்குனர் தேர்வு ட்ரைலர்-னை படக்குழு வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "திருட்டுப்பயலே 2". 


பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால், சனம் ஷெட்டி, விவேக், ரோபோ சங்கர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.



ஏற்கனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்ற நிலையில். தற்போது ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் இயக்குனர் கட் ட்ரைலர் வெளியாகியுள்ளது.