தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 22-ல் தொடரி படம் வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் தொடரி. சில காரணகளால் தாமதமாகி வந்தது. தற்போது தணிக்கைக்கு படத்தை அனுப்பினார்கள். இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பட வெளியீட்டை அறிவித்துள்ளனர்.


செப்டம்பர் 22-ம் தேதி தொடரி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


டிரைலர்:-