ஜெயம் ரவி மிரட்டும் `வனமகன்` டிரெய்லர்

இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் 'வனமகன்'. இப்படத்தில் சாயிஷா சைகல் நாயகியாகவும், தம்பி ராமையா , பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசைய அமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
டிரைலர்:-