மனோஜ் குமார் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் "வெல்வெட் நகரம்". இந்த படத்தில் கஸ்தூரி ஷங்கர், ரமேஷ் திலக், திரைப்பட பாடகி மாளவிகா சுந்தர், சந்தோஷ் கிருஷ்ணா, மதுன் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். பாடல்கள் கபர் வாசுகி எழுதியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 6ம் தேதி ‘வெல்வெட் நகரம்’ ஃபர்ஸ்ட் லுக்கை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறு வருகிறது. விரைவில் திரைக்கு வர உள்ளது.


இந்நிலையில், இன்று இந்த படத்தின் ட்ரையிலர் வெளியிடப்பட்டது.