வெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி First Look Poster!

வெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர்.
இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் சீதக்காதி.
இத்திரைப்படத்தின், பஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டனர்.