அதிரடி ஆக்ஷனுடன் விஜயின் `பைரவா` டீஸர்- பார்க்க!!
விஜயின் 6௦-வது படமான "பைரவா" படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் "பைரவா". இந்த பட்டதின் டீசர் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் அமைந்துள்ளது. தற்போது "பைரவா படத்தின் டீஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.