கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரம் நடித்த கோப்ரா படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.  கடைசியாக விக்ரம் நடித்த மஹான் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.  மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி உள்ள கோப்ரா படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர்.  மிகப்பெரிய பொறுசெல்வில் இப்படம் உருவாகி உள்ளது.  விக்ரம் படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படமாக பார்க்கப்படுகிறது.  கோப்ரா படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான், மிர்னாலினி ரவி போன்றோர் நடித்துள்ளனர்.  கோப்ரா படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 










மேலும் படிக்க | பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ