பிக் பாஸ் ஓவியாவுடன் மீண்டும் ஜோடி சேரும் #K2!!

கலைவாணி படத்தை தொடர்ந்து மீண்டும் #K2 மூலம் ஜோடி சேரும் பிக் பாஸ் ஓவியா மற்றும் விமல்.
களவாணி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் ஓவியா. அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்தாலும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் ஓவியாவுக்கு அங்கீகாரம் கிடைத்து மார்க்கெட் ஆனது.
இதையடுத்து, மீண்டும் கலைவாணி #K2 மூலம் ஓவியா மற்றும் விமல் ஜோடி சேருகின்றனர்.