இன்று முதல் திரையரங்கில் `விஐபி-2`

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் இன்று வெளியானது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கஜோலும் நடிக்க பிரம்மாண்டமாக வெளிவருகிறது.
‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் வெளிவருவதை பெரிதும் எதிர் பார்ப்பு உள்ளது. படத்தில் தனுஷ் நடிப்பில் அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி பலர் நடிக்கும் இப்படத்தை ஒண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்கில் இன்று வெளியாது.