நடிகர் அஜீத்குமார் மீண்டும் டைரக்டர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இந்த வாரம் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் தியாகராஜன் கூறியிருந்தார் 


அந்த வகையில், படத்தின் நடிகை பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளார்கள் படக்குழு. விசுவாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க போவது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


 



 


இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.