'தல' அஜீத் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘விவேகம்’. சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் படம் ‘விவேகம்’. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘விவேகம்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியானது முதலே இன்று வரை பல சாதனைகளை செய்து வருகிறது. அதேபோல ‘விவேகம்’ படத்தின் விநியோக உரிமையை கைப்பற்ற விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.


தற்போது ‘விவேகம்’ டிரைலர் குறித்து நாளை அல்லது ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.