கரண் ஜோஹார் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடித்துள்ள படம் ஏ தில் ஹை முஷ்கில். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்தில் ஐஸ்வர்யாவும், ரன்பிர் கபூரும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளது குறித்து அவரது குடும்பத்தினர் கோபமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய் நெருக்கமான காட்சிகளை நீக்குமாறு அமிதாப் பச்சன் கரண் ஜோஹாரிடம் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் சென்சார் போர்டு அந்த காட்சிகளை நீக்கிவிட்டது.


ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் வரும் நெருக்கமான காட்சிகளை சென்சார் போர்டால் எடுக்கபட்டுள்ள நிலையில் தற்போது அந்த படத்தின் ஹாட் புகைப்படும் ஒன்று வெளிவந்துள்ளது.