வீடியோ: வெளியானது ஜோதிகாவின் ராட்சசி படத்தின் டிரைலர்
கெளதம்ராஜ் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்து வரும் ராட்சசி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
கெளதம்ராஜ் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்து வரும் ராட்சசி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்குப் பிறகு 36 வயதினிலேயே படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் நாடியை ஜோதிகா. அதையடுத்து வரிசையாகப் படம் நடித்த வரும் இவர் கடைசியாகக் காற்றின் மொழி படத்தில் நடத்துத்திருந்தார். தற்போது இவர் சூர்யா தயாரிப்பில் இரண்டு படமும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜ் இயக்கத்தில் ஒரு படம் என்று கைவசம் 4 படம் மேல் வைத்துள்ளார்.
அந்தவகையில் தற்போது புதுமுக இயக்குநரான கெளதம்ராஜ் இயக்கியுள்ள 'ராட்சசி' என்ற படத்தில் நடித்துள்ளார் .ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.