Anna Serial In Tamil: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி கடையை மீட்க வெட்டுக்கிளியிடம் நகையை அடமானம் வைத்து பணத்தை கொடுத்து அனுப்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, வெட்டுக்கிளி பணத்தை திருப்பி கொடுத்து விட்டு கந்துவட்டி காரனிடம் இருந்து டாக்குமெண்டையும் பணத்தை கொடுத்ததற்காக பில்லையும் வாங்கி வந்து கொடுக்கிறான். 


அடுத்து சனியன் அதே கந்து வட்டி காரனிடம் பணம் கேட்டு வந்து நிற்க வட்டிக்காரர் தர முடியாது என்று சொல்ல சனியன் சௌந்தரபாண்டிக்கு போன் போட்டு சிபாரிசு செய்ய சொல்லி கேட்கிறான். சௌந்தரபாண்டியும் சனியனுக்காக வட்டிக்காரனிடம் பேசும் போது பரணி நகைகளை அடகு வைத்து கடையை மீட்ட விஷயத்தை சொல்லி விடுகிறான். 


மேலும் படிக்க | ரஞ்சித்திற்கு ஆதரவாக பேசும் Ex மனைவி-பிரபல நடிகை ப்ரியா ராமன்! என்ன சொன்னார் தெரியுமா?


உடனே சௌந்தரபாண்டி நகையை அடகு வைத்த கடையை தேடி பிடித்து நகையை மீட்டு நேராக ஷண்முகம் வீட்டிற்கு வந்து நகையை கொடுத்து அப்பன் நான் இருக்கும் போது நீ எதுக்கு நகையை அடகு வைக்கணும் என்று சொல்லி ஷண்முகத்தையும் அவனமானப்படுத்தி பேசி விட்டு செல்கிறார். 


ஷண்முகம் நான் தான் உன் நகை தேவையில்லன்னு சொன்னேன்ல எதுக்கு இப்படி பண்ண? உன் குடும்பத்தோடு சேர்ந்து என்னை அவமானப்படுத்திட்ட என்று கோபித்து கொள்கிறான். இதையடுத்து சௌந்தரபாண்டி வீட்டிற்கு வரும் பரணி நகைகை தூக்கி வீசி எனக்கு உங்களையும் உங்க நகைகளையும் விட ஷண்முகம் தான் முக்கியம் என பதிலடி கொடுத்து விட்டு செல்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ