அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். மருத்துவமனையில் இருக்கும் சிதம்பரத்துக்கு செந்தில் கிட்னி கொடுக்க தயாரான நிலையில் இன்றைய எபிசோட் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மேலும் படிக்க | கல்யாணத்தை நிறுத்த பரணிக்கு ஷண்முகம் செய்த சத்தியம், சௌந்தரபாண்டி கொடுத்த அதிர்ச்சி - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்


சீஃப் டாக்டர் ஒருவர் வந்து சிதம்பரம் பிழைத்துவிட்டார் அவருக்கு கிட்னி மாற்றியமைக்கும் அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை என சொல்கிறார். அதை கேட்ட அமுதா செந்திலை கண்ணீருடன் அனைத்துக் கொள்கிறாள்.


மறுபக்கம் பஞ்சாயத்தார்களுக்கு சிதம்பரம் உயிர்பிழைத்த விசயம் தெரிய வர வடிவேலுவை அவிழ்த்து விடுகிறார்கள். அன்னத்தை ஊர்கார்கள் மத்தியில் பொதுவில் காலில் விழுந்தா தான் விடுவோம் என சொல்கிறார்கள். அன்னம் அனைவரின் முன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க போகும் சமயம் அமுதா வந்து தடுத்து நிறுத்துகிறாள். 


வடிவேல் ஊர் மத்தியில் அடிவாங்கி முகம் வீங்கியபடி இருக்க அன்னம் அவனுக்காக வருத்தப்படுகிறாள்.  மாணிக்கம் அவன் செய்த பிரச்சனையால் வந்த வினை என்று சொல்ல, அன்னம் கோபமாகி அமுதாவிடம் பேச மறுக்கிறாள்‌. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | தாராவுக்கு விழுந்த தர்ம அடி, நடந்தது என்ன? மாரி இன்றைய எபிசோட் அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ