கேரவன் டிரைவரை திட்டித் தீர்த்த வரலட்சுமி: காரணம் என்ன?
வரலட்சுமி சரத்குமார் தனது கேரவன் டிரைவரை திட்டித் தீர்த்துள்ளார். அவர் திட்டித் தீர்த்தைப் பற்றி தனது டிவிட்டர் பகத்தில் வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆன்லைனில் விஐபி 2 படம் பார்த்த என் கேரவன் டிரைவரை பிடித்து திட்டினேன். படங்கள் மூலம் பிழைப்பு நடத்துவபவர்களே இப்படி என்றால் மற்றவர்களை சொல்லவா வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.