‘தொண்டன்’ டிரெய்லர் வெளியீடு!!

அப்பா படத்திற்கு பிறகு சமுத்திரகனி தயாரித்து இயக்கும் படம் ‘தொண்டன்’. சமுத்திரகனியுடன் விக்ராந்த், சுனைனா, அர்த்தனா, சூரி, தம்பி ராமய்யா, கஞ்சா கருப்பு, வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் வெளிவருகிறது.
டிரெய்லர்:-