எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (01.06.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் விலை விவரங்கள்:-


பெட்ரோல்/ டீசல் விலை பட்டியல்:-
நகரம் பெட்ரோல் டீசல்
டெல்லி 78.29 69.20
கொல்கத்தா 80.92 71.75
மும்பை 86.10 73.67
சென்னை 81.28 73.06

(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இனைந்திருங்கள்)