எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 03-04-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - 73.95

 

கொல்கத்தா - 76.66

 

மும்பை     - 81.80

 

சென்னை     - 76.72

 

டீசல் விலை;-

 

டெல்லி     - 64.82

 

கொல்கத்தா - 67.51

 

மும்பை     - 69.02

 

சென்னை     - 68.38

 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx