எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 06-04-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - 73.98

 

கொல்கத்தா - 76.69

 

மும்பை     - 81.83

 

சென்னை     - 76.75

 

டீசல் விலை;-

 

டெல்லி     - 64.88

 

கொல்கத்தா - 67.57

 

மும்பை     - 69.09

 

சென்னை     - 68.44

 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx