அதிகம் படித்த10 பாலிவுட் பிரபலங்கள்

Wed, 12 Oct 2016-5:06 pm,

ரிச்சா சட்டா: தில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்து வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றார்.

இம்ரான் கான்:லாஸ் ஏஞ்சல்ஸின் உள்ள நியூயார்க் பிலிம் அகாடமியில் பட்டம் பெற்றார்

பரிநிதி சோப்ரா: வணிக, நிதி மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்

சோஹா அலி கான்: பலியால் கல்லூரியில் வரலாறு படித்தார் மற்றும் லண்டன் சர்வதேச   ஸ்கூலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

சோனு சூட்: நாக்பூரில் யஸ்வந்த்ராவ் சவான் கல்லூரியில் மின்னணுவியல் கீழ் பொறியியல் பட்டம் பெற்றார்.

ஆர் மாதவன்: எலக்ரானிக்ஸ் பட்டம் பெற்றவர், மேலும் ராயல் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பயிற்சி பெற்றவர்

ப்ரீத்தி ஜிந்தா: சிம்லாவில் உள்ள செயின்ட் பேடே கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

ஜான் ஆபிரகாம்: மேலாண்மை கல்வி நாற்சீமோஞ்சீ நிறுவனதில் எம்பிஏ படித்துள்ளார்.

வித்யா பாலன்:  செயின்ட் சேவியர் கல்லூரியில்  இளநிலை பட்டம் பெற்றவள் மேலும் மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

அமிதாப் பச்சன்: ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் மூலமாக கெளரவ டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார் .

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link