உலகின் 10 மிகப்பெரிய பாலைவனங்கள்!!
)
10. கிரேட் பேசின் பாலைவனம் - 190,000 சதுர மைல்கள்
)
9. சிரியா பாலைவனம் - 200,000 சதுர மைல்கள்
)
8. படகோனியன் (Patagonian) பாலைவனம் - 200,000 சதுர மைல்கள்
7. கிரேட் விக்டோரியா பாலைவனம் - 220,000 சதுர மைல்கள்
6. கலாஹரி பாலைவனம் - 360,000 சதுர மைல்கள்
5. கோபி பாலைவனம் - 500,000 சதுர மைல்கள்
4. அரேபிய பாலைவனம் - 900,000 சதுர மைல்கள்
3. சஹாரா பாலைவனம் - 3.500.000 சதுர மைல்கள்
2. ஆர்டிக் பாலைவனம் - 5.400.000 சதுர மைல்கள்
1. அண்டார்டிகா பாலைவனம் - 5.500.000 சதுர மைல்கள்