ஆவணியை முடித்து வைத்து புராட்டாசியை வரவேற்கும் வார ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி?

Sun, 15 Sep 2024-11:21 am,

செப்டம்பர் 16 முதல் 22ம் தேதி வரையிலான ஒரே வாரத்தில் சூரிய பெயர்ச்சி மற்றும் புதன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இவை, 12 ராசியினரின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். 

குடும்பம் சார்ந்த பிரச்சனைகள் விலகும். பண விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். திடீர் பயணங்களால் உற்சாகம் உண்டாகும்

தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் அதிக கவனம் வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் வந்து சேரும், வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும், மனதிற்கு நிறைவான வாரமாக இருக்கும்

கொடுக்கல், வாங்கலில் கவனமாக செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது என்பது புரியும்

எதிரிகள் உங்களிடம் இருந்து விலகிச் செல்வார்கள். போட்டியும் பொறாமையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம், உங்கள் ஆரோக்கியம் மேம்படும் 

வருவாயை மேம்படுத்தும் எண்ணம் நிறைவேறும். கவலையை கைவிட்டு, உற்சாகமாக வேலை செய்வீர்கள்

புதிய இலக்குகள் உண்டாகுவதற்கான வாய்ப்புகல் அதிகரிக்கும். செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் வந்து சுமையைக் குறைக்கும்

வேலை செய்யும் பாணிகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய நேரம் இது சுபகாரியங்கள் கைகூடும், மனதில் கவலைகள் அதிகரிக்கும்

அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு மேம்படும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்

மகர  ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாய்க்கட்டுப்பாடு அவசியம். குடும்பத்திலும், உடன்பிறந்தவர்களிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது  

அலுவலகத்தில் ஒத்துழைப்பு கிடைக்காது, ஆனால் வேலை நெருக்கடிகளில் இருந்து வெளிவரும் வாய்ப்புகள் அதிகரிக்கும் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்

பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைந்தாலும் செலவுகள் அதிகமாகவே இருக்கும்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link