நாலு கிரகங்களும் சேர்ந்தா பாடா படுத்துமா? இல்லை உச்சாணிக்கொம்பில தூக்கிநிறுத்துமா? ராசிபலன்!
துலாம் ராசியில் புதாதித்ய யோகம் என்றால், செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி என நாலு கிரகங்களின் தாக்கத்தால் 12 ராசிகளுக்கு என்ன ஆகும்? தெரிந்துக் கொள்வோம்...
புதிய பொருட்களை வாங்க பணம் செலவாகும். விளையாட்டுத் துறையில் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக பலன் அடைவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி பண லாபம் இருக்காது
ஆடம்பர பொருட்கள் வாங்க பணம் செலவழிப்பீர்கள். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக ஆதாயமடைவார்கள், ஆரோக்கியத்திற்கு செலவழிக்க வேண்டியிருக்கலாம்
மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி பண லாபம் இருக்காது. பழைய முதலீடு செய்யப்பட்ட பணத்தில் பண இழப்பு ஏற்படலாம்
மனைவியின் தேவைகளை நிறைவேற்ற பணம் செலவிடப்படலாம். கடன் வாங்குவதாலும், கடன் கொடுப்பதாலும் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமாக செயல்படவும்
நிதி ஆதாயம் இருக்கும் மாதம் இது. ஊடகத்துறையுடன் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக ஆதாயமடையலாம் என்றாலும் சோதனைகளுக்கும் பஞ்சம் இருக்காது
துலாம் ராசியினருக்கு சாதகமான காலம் இது. அக்டோபரில் மூன்று ராசிகள் வந்து சஞ்சரிக்கும் இந்த ராசிக்கு பணம் மழையாய் வந்து கொட்டும், வரும் பணத்தை முறையாக சேமித்தால் நல்ல லாபம் பார்க்கலாம்
கன்னி ராசியினருக்கு இந்த ஒரு வாரம் நன்றாக இருக்கும். சூரியனின் பெயர்ச்சி ஒன்றே உங்களை ஓஹோ என உச்சத்தில் கொண்டு வைத்துவிடும்
நாலு ராசிகளும் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களையேத் தரும். எதிர்பார்த்ததைவிட அதிக செலவாகிறதே என்ற கவலையை விடுங்கள். மரம் வைத்தவர் தண்ணீர் ஊற்றுவார் என்பதை மறக்க வேண்டாம்
சொத்து சம்பந்தமான வியாபாரத்தில் பண ஆதாயம் உண்டாகும். கமிஷன் பணிகளில் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், கவனமாக இருந்தால் சுதாரித்துக் கொள்ளலாம்
தொழிலில் நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்காக பணம் செலவாகும்
அரசு வேலையில் இருப்பவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளைச் சந்திக்க நேரிடலாம் என்றாலும் அதனை சுபசெலவாக மாற்றிவிடுங்கள்
பணியிடத்தில் கிடைத்த பாராட்டுகளால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் நுட்பத்துறையில் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக ஆதாயமடைவார்கள்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது