இந்த சைவ உணவு தினம் சாப்பிட்டாலே வைட்டமின் பி12 குறைபாடு பிரச்சினை வராதாம்

Thu, 15 Feb 2024-11:49 pm,

​முழு தானியங்கள்: முழு தானியங்கள் வைட்டமின் பி12 அடங்கிய சிறந்த வெஜிடேரியன் மூலமாகும். சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி12 கிடைப்பதற்கு இது மிகச்சிறந்த வழி. 

தயிர்: தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி-12 உடன் வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி2 ஆகியவையும் தயிரில் உள்ளன.

ஓட்ஸ்: ஓட்ஸில் வைட்டமின் பி-12 இதில் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, அதே போல் உடல் எடையை குறைப்பவர்களும் ஓட்ஸை உட்கொள்கிறார்கள். 

சோயா பொருட்கள்: சோயா வைட்டமின் பி-12 நிறைந்த சைவ உணவின் ஆதாரமாக இருக்கும். சோயாபீன், சோயா பால் மற்றும் டோஃபு உள்ளிட்ட சோயா தயாரிப்புகளை நீங்கள் சாப்பிட வேண்டும்.

ப்ரோக்கோலி: ப்ரோக்கோலியில் வைட்டமின் பி 12 உடன், ஃபோலிக் அமிலம் காணப்படுகிறது. இதன் காரணமாக உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது மற்றும் உங்களுக்கு இரத்த சோகையால் பாதிப்பு ஏற்படாதவாறு நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link