தல அஜித் Porsche GT3 RS கார் வாங்க முடிவெடுத்த காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க! சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்!

Sat, 14 Sep 2024-6:01 pm,

பிரபலமான அஜித்குமாரின் கார் மீதான காதல் அனைவரும் அறிந்ததே. எனவே தான், கணவனின் கார் வாங்கிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவரது மனைவி பகிர்ந்துள்ளார். 

காருடன் கணவர் அஜித் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவரது மனைவி ஷாலின் அஜித்குமார், "அவருக்கு பிடித்தமான கார், ஸ்டைல் ​​மற்றும் என் இதயத்தைப் பெற்றுள்ளார்" என்று எழுதினார். 

Porsche 911 GT3 என்பது Porsche 911 வரிசையில் பெட்ரோலில் இயங்கும் கார், இதன் விலை ரூ. 2.75 கோடி. 

இந்த ஸ்போர்ட்ஸ் கார், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9 கிமீ மைலேஜ் தரும். 

போர்ஷே 911 ஜிடி3 ஆட்டோமேட்டிக் (டிசிடி) டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது  8 வண்ணங்களில் கிடைக்கும் கார் இது

கருப்பு, ஜெண்டியன் ப்ளூ மெட்டாலிக், ஜெட் பிளாக் மெட்டாலிக், அகேட் கிரே மெட்டாலிக், ஜிடி சில்வர் மெட்டாலிக், சிவப்பு, வெள்ளை மற்றும் ரேசிங் மஞ்சள் என 8 வண்ணங்களில் கார் கிடைக்கிறது.

இந்தியாவில் Porsche 911 GT3 RS விலை ₹ 3.51 கோடி ஆகும்

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link