Photo: நீச்சல் குளத்தில் விடுமுறையை கழிக்கும் நடிகை அஹானா கும்ரா

Mon, 07 Oct 2019-2:09 pm,

அஹானா கும்ராவின் சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

டிஜிட்டல் உலகம் மற்றும் இந்தி படங்களில் இணைந்து பணியாற்றும் பாலிவுட் நடிகை அஹானா கும்ரா.

தனது இன்ஸ்டா புகைப்படங்கள் காரணமாக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பெறும் நடிகை அஹானா கும்ரா.

இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அஹானாவைப் பின்தொடர்கின்றனர்.

நீச்சல் குளத்தில் நீச்சலுடை இருக்கும் சில புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link