சிவப்பு சேலையில் மயக்கும் சிரிப்பில் ஆத்மிகாவின் ஸ்டில்ஸ்!

Wed, 23 Feb 2022-4:54 pm,

2017ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.

நன்கு தமிழ் பேசக்கூடிய இவர் கல்லூரியில் படுக்கும்போது ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஒரு குறும்படத்தில் நடித்திருந்தார்.

திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் இவர் சில விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார்.  சமீபத்தில் முகின் ராவுடன் இவர் நடித்த 'மயக்குறியே' எனும் பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சிவப்பு நிற சேலை அணிந்துகொண்டு சூரிய ஒளி வெளிச்சத்தில் மின்னும் இவரை பார்த்த ரசிகர்கள் இவர் அழகை வர்ணித்து வருகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link