மதியை மயக்கும் அமலா பாலின் மாலத்தீவு புகைப்படங்கள்

Sat, 24 Sep 2022-10:00 pm,

ஆக்சிஜனும் மோட்சம் அடைந்தது இவள் இதயம் சென்றதனால்...

நீல நிற பின்னணியில் நித்திரை கலைத்த தேவதை

இவள் மேனிபட்ட தென்றலும் வெப்பம் ஆகுதேனோ

சிதைத்து எடுக்காத இச்சிற்பம் கண்டு சற்பமாய் ஆடுதே மனம்

கடலும் தோற்றுப்போகும் இவளை போன்ற ஒரு முத்தெடுக்க... 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link