புகைப்படங்கள்: பார்வையால் அனைவரையும் கிறங்க வைக்கும் நடிகை அம்மு அபிராமி

Fri, 04 Sep 2020-9:45 am,

அம்மு அபிராமி (Ammu Abirami) ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் பைராவா படம் மூலம் அறிமுகமானார். இதுவரை 10-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் அம்மு அபிராமியின் நடிப்பில் வெளியான என் ஆளோடா செருப்பா கானோம் (2017) மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று (2017) போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்தார். 

தெலுங்கு ரீமேக், ராக்ஷாசுடு (2019) இல் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து நடித்தார்.

அசுரன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருப்பார். அவர் கடைசியாக கார்த்தி மற்றும் ஜோதிகா நடித்த "தம்பி" படத்தில் நடித்திருந்தார்.

அசுரன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருப்பார். அவர் கடைசியாக கார்த்தி மற்றும் ஜோதிகா நடித்த "தம்பி" படத்தில் நடித்திருந்தார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link