கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா! அமிர்தாவின் அழகிய புகைப்படங்கள்!
கடந்த 2018ம் ஆண்டு வெளியான படைவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அம்ரிதா ஐயர்.
சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பிகில் படத்தில் தென்றல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் புகழ்பெற்றார்.
இப்படத்தை தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்க தொடங்கிவிட்டதோடு, இவரை இணையத்தில் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
இவரின் புகைப்படங்கள் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் பலரின் மனதிலும் புயலடிக்க செய்துள்ளார்.