ஏ சொழலி அழகி.. கலகட்டிப் போறவளே.. அனுபமாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
2015ம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் அனுபமா பரமேஸ்வரன்.
முதல் படத்திலே பிரபலமான இவர் அடுத்தாண்டு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கொடி' படத்தில் நடித்தார். தமிழ் மற்றும் மலையாளத்தில் இவருக்கென்று குறிப்பிடத்தக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக இவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.