`சூரரைப் போற்று` அபர்ணா பாலமுரளியின் அற்புத கிளிக்ஸ்
இவரை இன்ஸ்டாகிராமில் 1.6 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர்.
2017ஆம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' திரைப்படத்தில் இவர் அறிமுகமானாலும், 2020ஆம் ஆண்டு வெளிவந்த 'சூரரறைப் போற்று' திரைப்படத்தில் பிரபலமடைந்தார். இவரது நடிப்பில் 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
அபர்ணா பாலமுரளி மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.