புகைப்படங்களால் இணையத்தை தெறிக்கவிட்ட தர்ஷா குப்தா!

Sat, 12 Mar 2022-9:07 pm,

மாடலிங் மூலம் தமிழ் திரைத்துறைக்குள் நுழைந்தவர் சீரியலில் நடித்து தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

 

'முள்ளும் மலரும்' சீரியல் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இவரை அதிக புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

 

தற்போது புடவையில் கவர்ச்சி தூக்கலாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link