கடல் கன்னி போல் ஜொலிக்கும் தர்ஷா குப்தாவின் கலக்கலான க்ளிக்ஸ்!
மாடல் அழகியான தர்ஷா குப்தா சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
சின்னத்திரையில் பிரபலமான இவர் தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்துள்ளார்.
சமீபத்தில் 'ஓ மை கோஸ்ட்' பட இசை வெளியீட்டு கலந்து கொண்டபோது இவர் அணிந்திருந்த உடையை பற்றி நடிகர் சதிஷ் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
தற்போது ஜொலி ஜொலிக்கும் உடையில் தாராளமாய் கவர்ச்சியில் வெளியாகியுள்ள தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.