Sacred Games புகழ் நடிகை எல்னாஸ் நோரூசி...

Thu, 26 Jan 2023-1:38 am,

நடிகை எல்னாஸ் நோரூசி, ஈரான் நாட்டில் பிறந்தவர். ஆனால், பல இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது 30.

நோரூசியின் குடும்பம் அவரது 8 வயதிலேயே ஜெர்மனிக்கு குடிபெயர்ந்தது.

சிறுவயதில் இருந்தே அவருக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்தது. 

இவர் தனது 19 வயதில் இந்தியா வந்தார். 

இவர், பாகிஸ்தான், இந்திய படங்களில் நடித்துள்ளார்.

Sacred Games வெப் சீரிஸ் மூலம் அதிகம் கவனம் பெற்றார். 

 

இவரை இன்ஸ்டாகிராமில் 23 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link