ஆஷ்ரம் 3 வெப் சீரிஸ் நடிகை இஷா குப்தா கிளிக்ஸ்!
இஷா குப்தா, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் 'யார் இவன்' என்ற படத்தில் இவர் பணியாற்றியுள்ளார்.
தொலைக்காட்சி தொடர், வெப் சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது, ஆஷ்ரம் 3 என்ற இவர் நடித்த தொடர் எம்எக்ஸ் பிளேயர் ஆஃபில் வெளியாகிறது.
இவரை இன்ஸ்டாகிராமில் 13.3 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.