கண்கவர் கருப்பு புடவையில் கலக்கும் `ஹா ஹா ஹாசினி`!

Sat, 13 Nov 2021-9:30 pm,

ஜெனிலியா விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். "சந்தோஷ் சுப்பிரமணியம்" படத்தில் 'ஹாசினி'என்ற கதாபாத்திரத்தில் குதூகலமும், குறும்புத்தனமும் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.

 

தனது நீண்ட நாள் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டு விலகியவர் மறுபடியும், தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.

 

இவர் கொஞ்சம் மாடர்னாக ட்ரடிஷனல் உடையில் போட்டோஷூட் செய்து அதே பழைய அழகோடு புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் "எது எப்படியோ நன்கு உடையணியுங்கள்,வெளியுலகத்திற்கு காட்டுங்கள், எப்போதும் எதற்காகவும் தளர்ந்து விடாதீர்கள்" என்று கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link