ஆச்சரியப்படுத்திய இளம் ஹீரோயின் ஐஸ்வர்யா மேனனின் புகைப்படம்

Tue, 08 Sep 2020-6:46 pm,

ஐஸ்வர்யா மேனன் (Iswarya Menon) ஒரு இந்திய திரைப்பட நடிகை. அவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா மேனனின் குடும்பம் கேரளாவைச் சேர்ந்தது. ஆனால் அவர் பிறந்து வளர்ந்தவர் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில்.. 

ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் "காதலில் சொதப்புவது எப்படி" (Kadhalil Sodhappuvadhu Yeppadi) என்ற படத்தில் அறிமுகமானார். 

ஐஸ்வர்யா மேனனின் அடுத்த வெளிவர இருக்கும் படம் "ஆப்பிள் பெண்ணே" (Apple Penne) என்ற தமிழ் திரைப்படமாகும்.

இது ஒரு தாய் மற்றும் மகள் உறவை அடிப்படையாகக் கொண்டது, ஈஸ்வர்யா மகளாகவும், ரோஜா அவரது தாயாகவும் நடித்துள்ளனர். 

அண்மையில் வெளியான ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா மேனன் தனது சமூக வலைத்தளங்களில் படு ஆக்ட்டிவாக உள்ளார்

அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் காணொளிகளை பகிர்ந்து வருகிறார்.

அனைத்து புகைப்படங்களும் இன்ஸ்டாகிராம் (https://www.instagram.com/iswarya.menon) பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link