அசரவைக்கும் ஐஸ்வர்யா மேனன் புகைப்படத்தொகுப்பு...!
)
நடிகை ஐஸ்வர்யா மேனன், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார்.
)
தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, ஆப்பிள் பெண்ணே, தீயா வேல செய்யனும் குமாரு, வீரா, தமிழ்படம் 2, நான் சிரித்தால், வேழம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
)
சமீபத்தில் வெளியான 'தமிழ் ராக்கர்ஸ்' வெப்சீரிஸில் இவர் நடித்திருந்தார்.
இவரை இன்ஸ்டாகிராமில் 29 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.