என்றும் இளமையில் மின்னும் காஜல் அகர்வால் கிளிக்ஸ்

Fri, 16 Dec 2022-4:23 pm,

காஜல் அகர்வால் இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

 

37 வயாதன காஜல் அகர்வாலுக்கு, கௌதம் கிட்ச்லு என்பவருடன் 2020ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 

அவருக்கு 8 மாதத்தில், நீல் கிட்ச்லு என்ற ஆண் குழந்தை உள்ளது.  

 

காஜல் நடிப்பில் தமிழில், கருங்காப்பியம், கோஷ்டி, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. 

 

அவரை இன்ஸ்டாகிராமில் 2 கோடியே 43 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link