காஷ்மீராவின் காட்டமான புகைப்படங்கள்!

Sun, 30 Oct 2022-10:59 pm,

காஷ்மீரா பர்தேஷி மராத்திய குடும்பத்தில் பிறந்தவர். தெலுங்கு, மராத்தி, இந்தி, தமிழ், கன்னட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வந்த 'அன்பறிவு' படத்திலும் நடித்திருந்தார்.

தமிழில், இவரது நடிப்பில் 'பரம்பொருள்', 'வரலாறு முக்கியம்', 'வசந்த முல்லை' ஆகிய திரைப்படங்கள் வெளிவர உள்ளன. 

இவரை இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link