க்ரீன் நிற உடையில் ரசிகர்களை கிறங்கவைக்கும் க்ரித்தி ஷெட்டி!

Thu, 02 Jun 2022-9:06 pm,

தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை க்ரித்தி ஷெட்டி.

 

இவரை இன்ஸ்டாகிராமில் எக்கச்சக்கமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

 

சமூக வலைதள பக்கங்களில் படு பிசியாக இருக்கும் இவர் அடிக்கடி கலக்கலான பல புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

 

தற்போது ட்ரெடிஷ்னல் மற்றும் மாடர்ன் இரண்டும் கலந்த லுக்கில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link