வெள்ளி நிறத்தில் மின்னும் மாளவிகா மோகனன்!
மாளவிகா மோகனன் ஹோலோவீனை முன்னிட்டு இந்த வெள்ளி நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம், இந்தி, கன்னட படங்களில் நடித்துள்ளார்.
மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மாளவிகா மோகனனை இன்ஸ்டாகிராமில் 3.6 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.