`மால டும்டும் மஞ்சர டும்டும்` மிர்னாலியின் புகைப்படங்கள்!

Fri, 11 Feb 2022-5:08 pm,

டிக்டாக் செயலியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான மிர்னாலினி ரவி தனது திறமையால் கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதயகியாக என்ட்ரி ஆனார்.  ஏற்கனவே இவரை மொபைலில் பார்த்து ரசித்தவர்கள், பெரிய திரையிலும் இவரது நடிப்பை ரசித்தனர்.

இதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.  சசிகுமாருடன் எம்.ஜி.ஆர்.மகன் படத்திலும், விஷாலுடன் எனிமி படத்திலும் நடித்தார், இன்னும் இவரது கைவசம் சில படங்கள் உள்ளன.

 

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற இவர் சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.  தற்போது ஜீன்ஸ் மற்றும் கிராப் டாப் அணிந்துகொண்டு இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link