சட்டை போட்டா மட்டும் போதாது... பட்டனும் போடணும் - நாகினி நடிகை போட்ட வைரல் கிளிக்ஸ்
)
பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானாலும், தொலைக்காட்சி தொடர்கள் மூலம்தான் மௌனி ராய் பிரபலமானார்.
)
நாகினி தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் மௌனி ராய் கவனம் பெற்றார்.
)
இவர் கேஜிஎப் முதல் பாகத்தில் வரும் கலி கலி பாடலின் இந்தி வெர்ஷனுக்கு நடனமாடியிருந்தார். இந்தாண்டு வெளியான பிரம்மாஸ்தரா படத்தில் இவர் நடித்திருந்தார்.
இவரை இன்ஸ்டாகிராமில் 2 கோடியே 56 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.