நீச்சல் உடையில் ரசிகர்களை குளுமையாக்கிய நந்திதாவின் க்ளிக்ஸ்!
)
தமிழில் 'அட்டகத்தி' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா.
)
அதனைத்தொடர்ந்து எதிர்நீச்சல் மற்றும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
)
'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்திலிருந்து இவர் ரசிகர்களின் மனதில் குமுதாவாகவே இடம்பிடித்திருந்தார்.
அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது நீச்சல் உடையில், நீச்சல் குளத்திலிருந்து வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.